மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர் மயிலாடுதுறை - திரு. வைகோ. செ.சந்திரமோகன் (எ) கொளஞ்சி திருப்பூர் மாநகர் - ஆடிட்டர் திரு. ஆ.அர்ஜூனராஜ், ஆர்.நாகராஜ் ஈரோடு மாநகர் - திரு. மு.செந்திலதிபன், நா.முருகன் வட சென்னை கிழக்கு, மேற்கு - திரு. துரை வைகோ, சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், வி.ஏ. முகமது ரிலுவான்கான்

22 ஜனவரி, 2026
2 நிமிடம் படிக்க
மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்

மறுமலர்ச்சி திமுக சார்பில்

2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்

மயிலாடுதுறை - திரு. வைகோ. செ.சந்திரமோகன் (எ) கொளஞ்சி

திருப்பூர் மாநகர் - ஆடிட்டர் திரு. ஆ.அர்ஜூனராஜ், ஆர்.நாகராஜ்

ஈரோடு மாநகர் - திரு. மு.செந்திலதிபன், நா.முருகன்

வட சென்னை கிழக்கு, மேற்கு - திரு. துரை வைகோ, சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், வி.ஏ. முகமது ரிலுவான்கான்

காஞ்சிபுரம் - திரு. செஞ்சி ஏ.கே.மணி, நெல்லிக்குப்பம் சங்கர், ஜி.கருணாகரன்

திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு - ஆடுதுறை இரா.முருகன், வழக்கறிஞர் ப.சுப்பாராஜ், வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம்

டி.டி.சி.சேரன், கே.என். அன்புநிதி

கன்னியாகுமரி தி.மு.இராசேந்திரன்வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல்

புதுச்சேரி - டாக்டர் ரொஹையா, ஹேமா பாண்டுரங்கம்

கடலூர் - தாயகம் சு.குருநாதன்என்.எஸ்.அழகிரி, என்.இராமலிங்கம், ஏ.என்.குணசேகரன், எம்.பிச்சை

வேலூர் - வழக்கறிஞர் ஆவடி இரா.அந்திரிதாஸ், கோபி (எ) கோபாலகிருஷ்ணன்

ஈரோடு கிழக்கு, மேற்கு, தெற்கு - டாக்டர் சி.கிருஷ்ணன், எம்.கோபால், கே.கே.சேதுபாஸ்கரன், சோ.வீரக்குமாரன்

திருநெல்வேலி புறநகர் - சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், உவரி எம்.ரைமண்ட்

கோவை மாநகர் - ஆ.வந்தியத்தேவன், கணபதி செல்வராசு, இள. கோபாலகிருஷ்ணன்

திருவண்ணாமலை தெற்கு - கவிஞர் மா.மணிவேந்தன், சீனி.கார்த்திகேயன்

பெரம்பலூர் - ப.த.ஆசைத்தம்பி, அ.பெரியார், எஸ்.ஜெயசீலன்

நாமக்கல் கிழக்கு, மேற்கு - பால சசிகுமார், துளசிமணி சக்திவேல், எஸ்.சேகர், கே.கே.கணேசன்,  த. பவுன்ராஜ்

திருவாரூர் வடக்கு, தெற்கு - காரை எஸ்.செல்வராஜ், கராத்தே பாலு, ப.பாலச்சந்திரன், காசி சிவவடிவேலு

அரியலூர் - மல்லிகா தயாளன், போராளி கி.அருள், க.இராமநாதன்

திருப்பூர் புறநகர் வடக்கு, தெற்கு - அரங்க நெடுமாறன், பி.கே.மணி, உடுமலை தமிழரசு

இராமநாதபுரம் - வழக்கறிஞர்  இரா.செந்தில்செல்வன், வி.கே.சுரேஷ்,  அ. சிவசுந்தர்

சேலம் மத்தியம், கிழக்கு, மேற்கு - பொடா கணேசன், வழக்கறிஞர் குமார், டாக்டர் சி.சங்கேஸ்வரன், ந.மகேந்திரவர்மன்

சிவகங்கை - நக்கீரன், பசும்பொன் சி.மனோகரன்

தூத்துக்குடி - இராணிசெல்வின், ஆர்.எஸ்.ரமேஷ்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி - சூரி.நந்தகோபால், க.ஹேமநாதன், வீ.பாபுகோவிந்தராஜ், க.ஜெய்சங்கர்

தென்காசி வடக்கு, தெற்கு - ஆ.பாஸ்கரசேதுபதி, டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ.,  சுதா. இல.பாலசுப்பிரமணியன், இராம.உதயசூரியன்,  பா. பாலகுமார்

தென்சென்னை கிழக்கு, மேற்கு - வ.கோபால்ராசு, கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி

நாகப்பட்டினம் - நெல்லை அபுபக்கர், கீழ்வேளூர் ஸ்ரீதரன்

தேனி - காதர் மைதீன், விஜயகுமார் பாக்கியம், வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன்

மதுரை தெற்கு - ஆசிலாபுரம் பாண்டுரங்கன், புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ.,  எஸ்.முனியசாமி, எம்.மார்நாடு, கே.பி.ஜெயராம், ஜெ.கௌ. மகேஷ் சங்கர்

விருதுநகர் - சந்திரா ஜெகநாதன், டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ., கம்மாப்பட்டி வீ.இரவிச்சந்திரன், சாத்தூர் சு.கண்ணன், ப.வேல்முருகன், அ. பகவதி

இராணிப்பேட்டை, திருப்பத்தூர் - ஒரத்தநாடு கோபு, பி.என்.உதயகுமார், வ.கண்ணதாசன்

தருமபுரி - ராஜபாளையம் மதியழகன், கோ.இராமதாஸ்

கிருஷ்ணகிரி - உடுமலை வேணு, வி.ஏ.பாலமுரளி

திருவள்ளூர், ஆவடி - நிரவி நிசார், நெமிலிச்சேரி மு.பாபு, எஸ்.சூரியகுமார்

திண்டுக்கல் - குமராட்சி இராசாராமன், என்.செல்வராகவன்

கரூர் - வழக்கறிஞர் எல்.பாசறைபாபு, ஆசை ஏ.சிவா, ச. பூமிநாதன்

திருவண்ணாமலை கிழக்கு, வடக்கு - வேலூர் முனீர் பாட்ஷா, ரணி எஸ்.கே.இரத்தினகுமார், வி.கே.சுதாகரன்

திருநெல்வேலி மத்தியம் - இராஜா திருநாவுக்கரசு, கே.எம்.ஏ.நிஜாம், த.சுமேஷ்

தஞ்சாவூர் வடக்கு, தெற்கு - வழக்கறிஞர் எல்.சங்கரன், வழக்கறிஞர் வை.குமார், பேராசிரியர் வீ.தமிழ்ச்செல்வன், பி.ஏ.அன்பு, பெ.செல்வகுமார்

நீலகிரி - லோகு.குமரேசன், அந்தியூர் மா.இரகுபதி, வழக்கறிஞர் எம்.சிவக்குமார்

புதுக்கோட்டை - சுடலை முத்து, திருக்கடையூர் வசந்தகுமார், எஸ்.கே.கலியமூர்த்தி

செங்கல்பட்டு - வாரணவாசி கி.இராஜேந்திரன், மாவை மாகேந்திரன், பூ.லோகநாதன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், க. கோபிநாத்

தலைமைக் கழகம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

22.01.2026

 

 


 

பகிர்