ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதி நிலை அறிக்கை! வைகோ கருத்து
தமிழக அரசின் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவு திட்ட அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய திராவிட மாடல் அரசின் சாதனைகள் நிதிநிலை அறிக்கையில் நிரம்பி உள்ளன.
மேலும் படிக்க