Announcement

Keep track of important alerts, policy changes, and official notices. This is your go-to source for the latest public information and essential updates.

35 Articles

All Articles

35 articles
ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதி நிலை அறிக்கை! வைகோ கருத்து
17 Feb 2026

ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதி நிலை அறிக்கை! வைகோ கருத்து

தமிழக அரசின் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவு திட்ட அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய திராவிட மாடல் அரசின் சாதனைகள் நிதிநிலை அறிக்கையில் நிரம்பி உள்ளன.

Read More
ஸ்டெர்லைட் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது! தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்!! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
17 Feb 2026

ஸ்டெர்லைட் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது! தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்!! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது.

Read More
இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்!  வைகோ கடும் கண்டனம்
14 Feb 2026

இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்! வைகோ கடும் கண்டனம்

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் அவர்கள் புது தில்லி பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்துத்துவ மதவெறியர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுதில்லி பல்கலைக்கழகத்தில் வலதுசாரி அமைப்பினர் இலக்கிய விழா என்ற பெயரில் வெறுப்பை விதைக்கும் கருத்தரங்கத்தை நடத்தி உள்ளனர் .

Read More
தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்; சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது! வைகோ வரவேற்பு
13 Feb 2026

தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்; சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது! வைகோ வரவேற்பு

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி காலையிலேயே 5000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Read More
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!
11 Feb 2026

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!

மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டக் கழக நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை
9 Feb 2026

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.

Read More
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி முழங்குவோம்!  வைகோ அறிக்கை
7 Feb 2026

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி முழங்குவோம்! வைகோ அறிக்கை

ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.

Read More
Discrimination Continues in Financial Devolution to States; Union Budget is a Disappointment! – Statement by Vaiko
1 Feb 2026

Discrimination Continues in Financial Devolution to States; Union Budget is a Disappointment! – Statement by Vaiko

The Union Finance Minister, Smt. Nirmala Sitharaman, has presented the Union Budget for the financial year 2026–27 in Parliament today. It is indeed a matter of happiness that a person from Tamil Nadu has presented the budget for the ninth time. The Finance Minister states that the budget contains action plans to transform India into a developed nation by 2047. However, the reality is that the benefits of economic growth have not reached all sections of the people so far.

Read More
“President’s address in Parliament; people will not be deceived,” says Vaiko in a statement.
28 Jan 2026

“President’s address in Parliament; people will not be deceived,” says Vaiko in a statement.

President’s Address in Parliament; People Will Not Be Deceived – Vaiko’s Statement As the Parliamentary session commenced, President Droupadi Murmu, in her address to Parliament today, stated that the government has a visionary goal of transforming India into a “developed nation” by 2047. She highlighted the rapid economic growth India has achieved over the past year and said that India’s standing and prestige on the global stage have risen.

Read More
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு
4 Jan 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகள் வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது; அந்தக் குழுவும் பரிந்துரை அறிக்கையை அளித்தது.

Read More
Christmas Greetings – Vaiko –
24 Dec 2025

Christmas Greetings – Vaiko –

At a time when struggles and cycles of suffering are piling up in human life, the birth anniversary of Jesus Christ, the Redeemer who offered teachings that shine as a light of hope and serve as a great remedy proclaiming the dignity of humanism, is celebrated by Christians across the world as the festival of Christmas. The great revolutionary Fidel Castro of Cuba once said that among all the writings that deeply impressed him in his life, the Sermon on the Mount of Jesus stood foremost.

Read More
“9.7 Million Names Removed from the Voter List; We Will Conduct an Intensive Field Study – Vaiko”
20 Dec 2025

“9.7 Million Names Removed from the Voter List; We Will Conduct an Intensive Field Study – Vaiko”

9.7 Million Names Removed from the Voter List; We Will Undertake an Intensive Field Study!** – Statement by Vaiko In Tamil Nadu, as part of the Special Intensive Revision (SIR) of the electoral rolls, the door-to-door enumeration was completed and the draft voter list was published yesterday, December 19. Based on this, the Election Commission has announced that 9.738 million (97.38 lakh) voters have been removed from the voter list in the state.

Read More
Modi Government Exposes Its Hostility Towards Mahatma Gandhi Strikes at the Stomachs of the Poor! — Vaiko Condemns
17 Dec 2025

Modi Government Exposes Its Hostility Towards Mahatma Gandhi Strikes at the Stomachs of the Poor! — Vaiko Condemns

Modi Government Exposes Its Hostility Towards Mahatma Gandhi Strikes at the Stomachs of the Poor! — Vaiko Condemns Ignoring the strong opposition raised in Parliament by the Congress, DMK, MDMK, Left parties, and other opposition parties, the Union Minister for Agriculture, Shivraj Singh Chouhan, tabled the new Rural Employment Guarantee Bill yesterday, December 16.

Read More
“Oath Day observed in the homeland under the leadership of MDMK General Secretary Vaiko.”
9 Oct 2024

“Oath Day observed in the homeland under the leadership of MDMK General Secretary Vaiko.”

An event to pay heroic tributes to the noble souls who sacrificed their lives for the growth and strengthening of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), along with the observance of an Oath-Taking Ceremony, will be held on 10.10.2024 at 9:00 AM at Thaayagam, under the leadership of the party’s General Secretary, Mr. Vaiko. All party office-bearers and comrades are requested to participate in large numbers and make the event a success.

Read More
“Emergency Executive Committee Meeting of the Marumalarchi Dravida Munnetra Kazhagam – Headquarters Announcement”
6 Mar 2024

“Emergency Executive Committee Meeting of the Marumalarchi Dravida Munnetra Kazhagam – Headquarters Announcement”

Marumalarchi Dravida Munnetra Kazhagam Emergency Executive Committee Meeting Headquarters Announcement An Emergency Executive Committee Meeting of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) will be held tomorrow (Thursday, 07.03.2024) at 10:00 AM at the party headquarters, “Thaayagam”, under the chairmanship of the Party Presidium Chairman, Auditor A. Arjunaraj.

Read More