அறிவிப்புகள்

முக்கியமான எச்சரிக்கைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இங்கே உடனுக்குடன் அறியலாம். பொதுத் தகவல்கள் மற்றும் அவசியமான அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள இதுவே சரியான இடமாகும்.

35 கட்டுரைகள்

அனைத்து கட்டுரைகள்

35 கட்டுரைகள்
ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதி நிலை அறிக்கை! வைகோ கருத்து
17 பிப்., 2026

ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதி நிலை அறிக்கை! வைகோ கருத்து

தமிழக அரசின் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவு திட்ட அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய திராவிட மாடல் அரசின் சாதனைகள் நிதிநிலை அறிக்கையில் நிரம்பி உள்ளன.

மேலும் படிக்க
ஸ்டெர்லைட் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது! தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்!! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
17 பிப்., 2026

ஸ்டெர்லைட் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது! தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்!! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது.

மேலும் படிக்க
இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்!  வைகோ கடும் கண்டனம்
14 பிப்., 2026

இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்! வைகோ கடும் கண்டனம்

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் அவர்கள் புது தில்லி பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்துத்துவ மதவெறியர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுதில்லி பல்கலைக்கழகத்தில் வலதுசாரி அமைப்பினர் இலக்கிய விழா என்ற பெயரில் வெறுப்பை விதைக்கும் கருத்தரங்கத்தை நடத்தி உள்ளனர் .

மேலும் படிக்க
தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்; சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது! வைகோ வரவேற்பு
13 பிப்., 2026

தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்; சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது! வைகோ வரவேற்பு

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி காலையிலேயே 5000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!
11 பிப்., 2026

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமைக் கழக அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்!

மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டக் கழக நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை
9 பிப்., 2026

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி முழங்குவோம்!  வைகோ அறிக்கை
7 பிப்., 2026

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்; தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி முழங்குவோம்! வைகோ அறிக்கை

ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.

மேலும் படிக்க
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் தொடர்கிறது; ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே! வைகோ அறிக்கை
1 பிப்., 2026

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் தொடர்கிறது; ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே! வைகோ அறிக்கை

2026 - 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே! இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார்.

மேலும் படிக்க
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை; மக்கள் ஏமாற மாட்டார்கள் வைகோ அறிக்கை
28 ஜன., 2026

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை; மக்கள் ஏமாற மாட்டார்கள் வைகோ அறிக்கை

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை; மக்கள் ஏமாற மாட்டார்கள் வைகோ அறிக்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 2047-க்குள் இந்தியாவை ஒரு “வளர்ந்த நாடாக” மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அரசு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா அடைந்த அதிவேகப் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க
மொழிப்போர் தியாகி எல்.ஜி. அவர்களின் இல்லத்தில் வைகோ அஞ்சலி
25 ஜன., 2026

மொழிப்போர் தியாகி எல்.ஜி. அவர்களின் இல்லத்தில் வைகோ அஞ்சலி

மறைந்த மொழிப்போர் தியாகி எல்.ஜி., அவர்களின் இல்லத்திற்கு இன்று (25.01.2026) காலை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று மறைந்த எல்.ஜி., அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பேராசிரியர் வி.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் கோ.துரைசிங்கம், மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், முன்னணியினரும் உடன் இருந்தனர்

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்
23 ஜன., 2026

மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 23.01.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார்.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்
22 ஜன., 2026

மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் 2026 ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர் மயிலாடுதுறை - திரு. வைகோ. செ.சந்திரமோகன் (எ) கொளஞ்சி திருப்பூர் மாநகர் - ஆடிட்டர் திரு. ஆ.அர்ஜூனராஜ், ஆர்.நாகராஜ் ஈரோடு மாநகர் - திரு. மு.செந்திலதிபன், நா.முருகன் வட சென்னை கிழக்கு, மேற்கு - திரு. துரை வைகோ, சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், வி.ஏ. முகமது ரிலுவான்கான்

மேலும் படிக்க
கொங்கு மண்டலத்தில் கறி கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ அறிக்கை
21 ஜன., 2026

கொங்கு மண்டலத்தில் கறி கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ அறிக்கை

கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.20 வழங்க வேண்டும். முத்தரப்பு கூட்டத்தை நடத்தி தீர்வு காண அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர் தேங்காய் மஞ்சி உள்ளிட்ட இடு பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உரிய கூலியை நிறுவனங்கள் தருவதில்லை. தற் போது ஒரு கிலோ கோழி வளர்ப்பிற்கு குறைந்தபட்ச கூலியாக ரூ. 6.50 மட்டுமே கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க
அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.இரவி! வைகோ கண்டனம்
20 ஜன., 2026

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.இரவி! வைகோ கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.இரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார். பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாட வில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார்.

மேலும் படிக்க
*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!*   *வைகோ வாழ்த்து*
14 ஜன., 2026

*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!* *வைகோ வாழ்த்து*

*உலகம் மகிழும் உன்னத விழா! பொங்கல் விழா!* *வைகோ வாழ்த்து* உலகம் மகிழும் உன்னத விழாதான் தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள் விழா! பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான, பொன்னான விழா! உழவரைப் போற்றும் உன்னதத் திருவிழா, தைத் திருவிழா, தமிழர் திருவிழா, பொங்கல் திருவிழா!

மேலும் படிக்க
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு
4 ஜன., 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவிப்பு! முதல்வருக்கு வைகோ பாராட்டு தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகள் வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது; அந்தக் குழுவும் பரிந்துரை அறிக்கையை அளித்தது.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் - 28.12.2025
28 டிச., 2025

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் - 28.12.2025

தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்
27 டிச., 2025

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை கலந்துரையாடல் கூட்டம் 27.12.2025 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சூரி.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மேலும் படிக்க
நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து
26 டிச., 2025

நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து

நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க! வைகோ வாழ்த்து நான் என்றைக்கும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் இரா.நல்லகண்ணு அவர்கள் இன்று நூற்றாண்டு நிறைவு காண்கிறார்! நாம் பெரிதும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்நாளில் நூற்றாண்டு நிறைவு பெறுவது கூடுதலான சிறப்பு ஆகும்.

மேலும் படிக்க
கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்
25 டிச., 2025

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க
கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ -
24 டிச., 2025

கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ -

கிறிஸ்துமஸ் வாழ்த்து - வைகோ - போராட்டக் களங்களும், துன்பச் சுழல்களும் குவிந்து வருகிற இன்றைய மனிதகுல வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகவும், மனிதநேயத்தின் மாண்பை உரைக்கும் மாமருந்தாகவும் உபதேச மொழிகளை வழங்கிய ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாபெரும் புரட்சியாளரான கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்க்கையில் தன்னை மிகவும் கவர்ந்த வாசகங்கள் இயேசுவின் மலைப்பிரசங்கம்தான் என்றார்.

மேலும் படிக்க
ஈழத் தமிழர் இனப்படுகொலை விசாரணையை மறைக்க சிங்கள அரசின் மறைமுக நாடகம் – கூட்டறிக்கை
23 டிச., 2025

ஈழத் தமிழர் இனப்படுகொலை விசாரணையை மறைக்க சிங்கள அரசின் மறைமுக நாடகம் – கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை!

மேலும் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்
22 டிச., 2025

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தலைமைக் கழக அறிவிப்பு வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 27.12.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் படிக்க
வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை
20 டிச., 2025

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 இலட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம்! வைகோ அறிக்கை தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை
18 டிச., 2025

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக! வைகோ அறிக்கை தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை மற்றும் திட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க
மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம்
17 டிச., 2025

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம்

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு! வைகோ கண்டனம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று டிசம்பர் 16 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து
12 டிச., 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! வைகோ வாழ்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க
தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி
6 டிச., 2025

தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி

தென்காசி மாவட்டம் - கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும்.

மேலும் படிக்க
தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்
3 டிச., 2025

தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்

நேற்று டிசம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்காவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வரும் மதவாத அமைப்புகள் இத்தீர்ப்பை வரவேற்றன.

மேலும் படிக்க
சங்கொலி என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திமடல் ஆகும். இதில் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், சமகால சமூக விவகாரங்கள், கூட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் தலைமை உரைகள் ஆகியவை விரிவாக இடம்பெறுகின்றன. தமிழ்நாடு மற்றும் தேசிய அரசியலுக்கான MDMK-யின் குரலாக இந்த செய்திமடல் செயல்படுகிறது.
14 நவ., 2025
Sankoli

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்
9 அக்., 2024

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்

மறுமலர்ச்சி தி.மு.கழகம் வேரூன்ற உயிர்க்கொடை தந்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொள்ளும் நிகழ்ச்சி 10.10.2024 காலை 9 மணிக்கு, தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானங்கள்
25 செப்., 2024

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், இன்று 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
தலைமைக் கழக அறிவிப்பு
18 செப்., 2024

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், வருகின்ற 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்

மேலும் படிக்க
நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்
14 மார்., 2024

நிர்வாகக் குழு கூட்டம் – ஆட்சிமன்றக் குழு கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் 18.03.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

மேலும் படிக்க
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
6 மார்., 2024

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (07.03.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

மேலும் படிக்க