மறைந்த மொழிப்போர் தியாகி எல்.ஜி., அவர்களின் இல்லத்திற்கு இன்று (25.01.2026) காலை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று மறைந்த எல்.ஜி., அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பேராசிரியர் வி.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் கோ.துரைசிங்கம், மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், முன்னணியினரும் உடன் இருந்தனர்
